பச்சைமிளகாய் ரசம்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

துவரம்பருப்பு வேகவைத்த தண்ணீர் - 2 கப்

தக்காளி - 1

புளி - ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு

பச்சை மிளகாய் - 2

பூண்டு - 2 பல்

கறிவேப்பிலை, மல்லி, உப்பு - தேவையான அளவு

செய்முறை:

பருப்புத்தண்ணீரில் கரைத்த புளித்தண்ணீரை சேர்க்கவும். பச்சை மிளகாயையும் தக்காளியையும் பிசைந்து விடவும்.

பூண்டு பல்லை தட்டி போடவும்.

உப்பு சேர்த்து, கடுகு, பெருங்காயம் தாளித்து கொட்டி கொதிக்க விடவும்.

இறக்கும்போது கறிவேப்பிலை, மல்லி சேர்த்து பரிமாறவும்.

குறிப்புகள்: