தக்காளி ரசம் (3)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பெரிய தக்காளி - 2

ஒன்றிரண்டாய் தட்டிக்கொள்ள:

மிளகு, சீரகம் - தலா ஒரு தேக்கரண்டி

பூண்டு - 3 பல்

சின்ன வெங்காயம் - 6

கொத்தமல்லி இழை - கொஞ்சம்

தாளிக்க:

காய்ந்த மிளகாய் - 1

தாளிக்க - எண்ணெய்

உப்பு - தேவையானளவு

செய்முறை:

முதலில் தக்காளியை நீரில் கொதிக்க வைத்து தோல் நீக்கி தயாராக வைக்கவும்.

அடுத்து தட்டிக் கொள்ள வேண்டிய பொருட்களை தட்டி வைக்கவும்.

ஒரு கோப்பையில் இரண்டு கப் தண்ணீர் ஊற்றி அதில் தக்காளி, உப்பு போட்டு நன்கு தக்காளியை பிசைந்து வைத்துக் கொள்ளவும்

சட்டியில் எண்ணெய் ஊற்றி தட்டிய பொருட்களையும் போட்டு தாளித்து கொட்டி ஒரு கொதி வந்ததும் அடுப்பை அனைக்கவும்..

சூடான தக்காளி ரசம் ரெடி. மேலே மல்லி தழை தூவி பரிமாறவும்.

குறிப்புகள்: