சாம்பார் பொடி

on on on off off 1 - Good!
3 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

மிளகாய் - 1/2 கிலோ

மல்லி - 1/4 கிலோ

கடலைப்பருப்பு - 50 கிராம்

துவரம் பருப்பு - 50 கிராம்

அரிசி - 50 கிராம்

விரலி மஞ்சள் - 4 நம்பர்

சீரகம் - 50 கிராம்

மிளகு - 50 கிராம்

சோம்பு - 2 தேக்கரண்டி

வெந்தயம் - 25 கிராம்

பெருங்காயம் - கோலிக்குண்டு அளவு

செய்முறை:

ஒரு கடாயில் பெருங்காயம் வதங்கும் அளவிற்கு சிறிது எண்ணெய் விட்டு பெருங்காயத்தை வறுத்துக்கொண்டு, பிறகு மிளகாயைப்போட்டு இளஞ்சூட்டில் வறுக்கவேண்டும்.

பிறகு எண்ணெய் இல்லாமல் மல்லியை வறுக்கவேண்டும். மஞ்சள் தவிர மீதமுள்ள எல்லாவற்றையும் வறுக்கவேண்டும். மிஷினில் கொடுத்து அரைத்து வைத்துக்கொள்ளலாம்.

குறிப்புகள்: