உடனடி அடை அல்லது உப்புமா மாவு

on on on off off 1 - Good!
3 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

கடலைப்பருப்பு - 1/2 கிலோ

உளுந்து - 1/2 கிலோ

பாசிப்பருப்பு - 1/2 கிலோ

துவரம் பருப்பு - 1/2 கிலோ

பச்சரிசி - 1/2 கிலோ

புழுங்கல் அரிசி - 1/2 கிலோ

செய்முறை:

மேலே உள்ள அனைத்து பொருட்களையும் கழுவி காய வைத்து மிஷினில் கொடுத்து பொடி ரவை பதத்திற்கு உடைத்து வைக்கவும்.

குறிப்புகள்: