மைக்ரோவேவ் பாஸ்தா சூப்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பாஸ்தா - 1 கப்

நறுக்கிய கேரட், பீன்ஸ் - 1/2 கப்

நறுக்கிய கீரை - 1/4 கப்

நறுக்கிய மஷ்ரூம் - 1/4 கப்

இதாலியன் சாஸ் - 2 தேக்கரண்டி

மிளகுத்தூள் - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முதலில் மைக்ரோவிற்குறிய பவுலில் 2 கப் தண்ணீர் ஊற்றி, பாஸ்தாவை போட்டு 5 நிமிடம் மைக்ரோவேவில் வைக்கவும்.

பிறகு, காய்கறி, கீரை மற்றும் மஷ்ரூம் சேர்த்து மேலும் 10 நிமிடம் வைக்கவும்.

பின் இதாலியன் சாஸ், உப்பு, மிளகுத்தூள் சேர்த்து மேலும் 5 நிமிடம் வைக்கவும்.

குறிப்புகள்: