பாலக் கீரை சூப் (குழந்தைகளுக்கு)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பாலக் கீரை - இரண்டு கட்டு

மைதா - 100 கிராம்

பட்டர் - 100 கிராம்

பெப்பர் - 1 தேக்கரண்டி

வெங்காயம் - 1

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

குக்கரில் பட்டர் போட்டு மைதாவை தூவவும் பிறகு வெங்காயத்தை வதக்கவும்.

பாலக் கீரையையும் வதக்கவும்.

இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி மூன்று விசில் விட்டு வேக வைத்து ஆறியதும் மிக்ஸியில் அரைக்கவும்

கடைசியில் பெப்பர் சால்ட் சேர்த்து கொதிக்க விட்டு இறக்கி சூப் பவுலில் பரிமாறவும்.

குறிப்புகள்: