மைதா இட்லி

on on on on off 1 - Great!
4 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

மைதா - 500 கிராம்

முழு உளுந்து - 50 கிராம்

ரவை - 6 மேசைக்கரண்டி

வெந்தயம் - 1 மேசைக்கரண்டி

சோடா உப்பு - 2 பின்ச்

உப்பு - 1/2 தேக்கரண்டி

செய்முறை:

மைதா மாவை ஒரு வெள்ளை துணியில் கட்டி 5 நிமிடம் ஆவியில் வேகவைத்து ஆறவைக்கவும்.

உளுந்து, வெந்தயத்தை 1 மணிநேரம் ஊற வைத்து, நன்றாக மையாக அரைத்துக் கொள்ளவும்.

பின் கடைசியாக வேக வைத்து ஆற வைத்திருக்கும் மைதா மாவு, உப்பு சேர்த்து நன்றாக அரைத்து வைக்கவும்.

பின் அதனுடன் சோடா உப்பு சேர்த்து கலந்து இரவு முழுவதும் அப்படியே புளிக்க விடவும்.

அடுத்த நாள் எடுத்து இட்லி செய்வதற்கு 10 நிமிடம் முன்பாக ரவை, தேவைபட்டால் சிறிது நீர் கலந்து எப்பொதும் போல இட்லியாக சுட்டு எடுக்கவும்.

குறிப்புகள்: