முத்து தோசை

on on on on off 1 - Great!
4 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

தோல் உள்ள பாதி உளுந்து (1 மணி நேரம் ஊறவைத்தது) - 1 கப்

பச்சரிசி (ஊறவைத்தது) - 2 தேக்கரண்டி

ஜவ்வரிசி (2 மணி நேரம் ஊறவைத்தது) - 1/2 கப்

பச்சை மிளகாய் - 3

புதினா - ஒரு கைப்பிடி

கொத்தமல்லி தழை - ஒரு கைப்பிடி

கறிவேப்பிலை - 1 இனுக்கு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

உளுந்தை அப்படியே அரைக்கவும். அதனுடன் ஜவ்வரிசி தவிர அனைத்தையும் சேர்த்து அரைக்கவும்.

பின் அதனுடன் ஜவ்வரிசி சேர்த்து கலந்து தோசை சுடவும்.

குறிப்புகள்: