முட்டை ரொட்டி ரோல்

on on on on off 2 - Great!
4 நட்சத்திரங்கள் - 2 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

முட்டை - 1

சப்பாத்தி - 6

பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் - 3

பச்சை மிளகாய் - 1 (அல்லது) குருமிளகு பொடி

கறிவேப்பிலை - 10 இலை

கரம் மசாலாப் பொடி (விரும்பினால்) - 1/4 தேக்கரண்டி

தேங்காய் (அல்லது) சூரியகாந்தி எண்ணெய் - 3 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

எண்ணெயை காயவைத்து அதில் வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, உப்பு சேர்த்து நன்கு வதக்கி பொன்னிறமானதும் முட்டையை உடைத்து ஊற்றி சிக்கி விட்டு இறக்கி சப்பாத்தியில் 3 தேக்கரண்டி சிக்கிய முட்டை பொரியலை வைத்து சுருட்டவும்.

குறிப்புகள்: