முட்டைகோஸ் அடை

on on on off off 1 - Good!
3 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

பச்சரிசி -- 200 கிராம்

கடலை பருப்பு -- 50 கிராம்

துவரம் பருப்பு -- 50 கிராம்

முட்டை கோஸ் -- 200 கிராம் (மிகவும் பொடியாக நறுக்கியது)

பெருங்காயம் -- 1/2 டீஸ்பூன்

சிவப்பு மிளகாய் -- காரத்திற்கேற்ப

வெங்காயம் -- 1 கப் (நறுக்கியது)

சீரகம் -- 1 டீஸ்பூன்

சோம்பு -- 1 டீஸ்பூன்

உப்பு -- தே.அ

செய்முறை:

அரிசி, துவரம்பருப்பு, கடலை பருப்பு மற்றும் சிவப்பு மிளகாய் , பெருங்காயம், உப்பு சேர்த்து மிக்ஸியில் கொஞ்சம் கரகர வென அரைக்கவும்.

மாவுடன் சீரகம்,சோம்பு, வெங்காயம் , முட்டைகோஸ் சேர்த்து கலக்கவும்.

இந்த கலவையை தோசைக்கல்லில் ஊற்றி இரு பக்கமும் எண்ணைய்/நெய் ஊற்றி வெந்ததும் ரெடி.

குறிப்புகள்: