பேல் பூரி

on on on off off 1 - Good!
3 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

பொரி - 200 கிராம்

ஓமப்பொடி - 50 கிராம்

வேகவைத்த உருளைக்கிழங்கு - 2

வேக வைத்த பூண்டு - ஒரு கைப்பிடி

ஜீரகப்பொடி - 1/2 தேக்கரண்டி

பேரீச்சம் பழம் -50 கிராம்

புளி - கோலி அளவு

வெல்லம் - கொஞ்சம்

எலுமிச்சை சாறு - 1 தேக்கரண்டி

பொடிசாக நறுக்கிய மாங்காய்த்துண்டுகள் - 1/4 கப்

கொத்துமல்லி - ஒரு கைப்பிடி

சாட் மசாலா - அரை டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

மேலே குறிப்பிட்ட அனைத்து பொருட்களையும் நன்கு கலந்து பேரிச்சை புளி நன்கு பேஸ்ட் ச்ய்து சாட் மசாலா சேர்த்து எலுமிச்சை சாறு சேர்த்து பரிமாறவும்.அனைத்தும் நன்கு சேர்ந்து மரக்கரண்டியால் மிர்துவாக கலக்கவும்.

குறிப்புகள்: