புழுங்கலரிசி இடியாப்பம்

on on on off off 5 - Good!
3 நட்சத்திரங்கள் - 5 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

புழுங்கலரிசி - 4 ஆழாக்கு

நல்லெண்ணெய் - 1 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

அரிசியை ஊறவைத்து கெட்டியாக நைசாக அரைக்கவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி மாவை கொட்டி கையில் ஒட்டாத அளவு கிளறி இறக்கவும். இடியாப்பக்கட்டையில் பிழிந்து ஆவியில் வேக வைத்து எடுத்து பரிமாறவும்.

குறிப்புகள்: