துவரை தோசை (1)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

புழுங்கலரிசி - 2 ஆழாக்கு

துவரம்பருப்பு - 50 கிராம் (1/4 ஆழாக்கு)

வெந்தயம் - 2 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

அரிசி, பருப்பு, வெந்தயம் ஆகியவற்றை ஊறவைத்து பொங்கப் பொங்க அரைத்து உப்பு போட்டு கரைத்து வைக்கவும். மறுநாள் காலையில் தோசை வார்த்து எடுக்கவும்.

குறிப்புகள்: