சில்லி சிக்கன் பரோட்டா
0
தேவையான பொருட்கள்:
நறுக்கிய பரோட்டா - 6
பொடிதாக நறுக்கிய வெங்காயம் - 2
பொடிதாக நறுக்கிய தக்காளி - 2
பொடிதாக நறுக்கிய குடைமிளகாய் - 2
பொடிதாக நறுக்கிய பச்சை மிளகாய் - 2
வேக வைத்து நறுக்கிய சிக்கன் - 1/4 கிலோ
இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி
எண்ணெய் - 3 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் வெங்காயம் இஞ்சி பூண்டு, போட்டு வதக்கவும்
வேக வைத்த சிக்கன் போடவும்
அதில் தக்காளி, குடைமிளகாய், பச்சை மிளகாய், மிளகாய்த்தூள், உப்பு சேர்க்கவும்.
இதோடு பரோட்டாக்களைச் சேர்த்துக் 5 நிமிடம் கிளறி இறக்கவும்.