கோதுமை தோசை (2)
0
தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு - 1 கப்
அரிசி மாவு - 3/4 கப்
வெங்காயம் (பொடியாக அரிந்தது) - ஒன்று
கறிவேப்பிலை (பொடியாக அரிந்தது) - ஒரு கொத்து
கொத்தமல்லித் தழை - கொஞ்சம்
சீரகம் - 1/2 தேக்கரண்டி
தண்ணீர் - 4 கப்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
மேலே கூறிய எல்லா பொருட்களை ஒன்றாக கலந்து மெல்லிய தோசையாக ஊற்றி இர்ண்டு பக்கம்ய்ம் வேகவைத்து சட்னியுடன் ப்ரிமாறவும்