ஓட்ஸ் வாழைப்பழ ஊத்தப்பம்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

ஓட்ஸ் - 4 மேசைக்கரண்டி

கோதுமை மாவு - 4 மேசைக்கரண்டி

வாழைப்பழம (பொடியாக நறுக்கியது) - 2

பால் - 1/2 கப்

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் ஓட்ஸ் , கோதுமை மாவு போடவும், அதனுடன் பொடியாக நறுக்கிய வாழைப்பழத்தயும் போடவும். பிறகு அதனுடன் பாலை(சோயா பால் கூட சேர்க்கலாம்) சிறிது சிறிதாக சேர்த்து கலக்கவும்.

ஊத்தப்பம் பதத்திற்கு கலந்து கொள்ளவும். 15 நிமிடம் அப்படியே விடவும்.

பிறகு இதை தோசைக் கல்லில் இட்டு ஊத்தப்பம் வார்க்கவும்.

குறிப்புகள்: