ஓட்ஸ் உப்புமா

off off off off off 0

தேவையான பொருட்கள்:

ஒட்ஸ் - 200 கிராம்

பெரிய வெங்காயம் - 1

பெரியதக்காளி - 1

பச்சை மிளகாய் - 1

கடுகு, உளுந்து - சிறிதளவு

எண்ணெய் - 2 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும்

ஓட்ஸினை வெறும் வாணலியில் 4 நிமிடங்கள் வதக்கி தனியாக வைக்கவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து, பச்சை மிளகாய் சேர்த்து தாளிக்கவும்.

அதில் தக்காளி, வெங்காயம் சேர்த்து வதக்கவும். தக்காளி வெங்காயம் வதங்கியதும் அதில் ஓட்ஸ், உப்பு, தண்ணீர் சேர்க்கவும்.

தண்ணீர் வற்றும் வரை நன்கு கிளறவும். வெந்ததும் இறக்கவும்.

குறிப்புகள்: