ஆவகோடா ரொட்டி

off off off off off 0

தேவையான பொருட்கள்:

ஆவ்கோடா - 1

கோதுமை மாவு - 2 கப்

மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி

மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி

ஒமம் - 1/2 தேக்கரண்டி

தண்னிர் - 2 தேக்கரண்டி

எண்ணெய் - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

ஆவகோடாவை நிளமாக கட் செய்து அதன் உள் இருக்கும். கொட்யயை நீக்கிவிட்டு அதில் இருக்கும் சதை பகுதியை எடுத்து. ஒரு பௌலில் போட்டு நல்ல ஸ்பூனால் மசிக்கவும்.

அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், ஒமம், கொத்தமல்லி இலை உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும்.

கோதுமை மாவு, கொஞ்சம் கொஞ்சமாக தண்ணிர் சேர்த்து நன்றாக பிசையவும்.

கொஞ்சமாக தண்னிர் சேர்த்து மேலும் நன்றாக பிசையவும். நன்றாக ஒரு கிச்சன் டிஷ்யுவால் மூடி போட்டு மூடி 15 நிமிடம் வைக்கவும்.

நல்ல சின்ன உருண்டை மாவு எடுத்து ரொட்டி செய்யவும்.

குறிப்புகள்: