ஆட்டிய கோதுமை தோசை

off off off off off 0

தேவையான பொருட்கள்:

முழுக்கோதுமை - 2 ஆழாக்கு

இட்லி அரிசி - 2 ஆழாக்கு

உளுந்து - 1/2 ஆழாக்கிற்கும் கம்மி

வெந்தயம் - ஒரு தேக்கரண்டி

செய்முறை:

கோதுமை, அரிசி இரண்டையும் 5 மணி நேரம் ஊறவைக்கவும். உளுந்தையும், வெந்தயத்தையும் ஊற வைக்கவும்.

இரண்டையும் தனித்தனியாக அரைத்து ஒன்றாக உப்பு சேர்த்து கரைத்து 6 - 8 மணி நேரம் வைக்கவும்.

தோசைக்கல்லில் தோசையாக ஊற்றி முறுக விட்டு எடுக்கவும்.

குறிப்புகள்: