அரிசி உப்புமா (3)
5 - Ok!
2 நட்சத்திரங்கள் - 5 மதிப்பாய்வின் அடிப்படையில்
தேவையான பொருட்கள்:
மிக்ஸியில் திரித்துகொள்ள:
பச்சரிசி - 1 டம்ளர்
துவரம் பருப்பு - 2 1/2 தேக்கரண்டி
மிளகு - 1/2 தேக்கரண்டி
தாளிக்க:
எண்ணெய் - 2 தேக்கரண்டி
காய்ந்த மிளக்காய் - 3
கடுகு - 1 தேக்கரண்டி
கடலை பருப்பு - 1 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 1 தேக்க்ரன்டி
கறிவேப்பிலை - சிறிது
பெருங்காயம் பொடி - ஒரு பின்ச்
செய்முறை:
தாளிக்க வேண்டியவைகளை தாளித்து ஒன்றுக்கு ஒன்றரை கப் தண்ணீர் ஊற்றவும்.
கொதி வந்ததும் மிக்ஸியில் பொடித்ததை போட்டு கிளறி இறக்கும் போது இரண்டு தேக்கரண்டி நெய் ஊற்றி இறக்கவும்.