அடை தோசை (3)
0
தேவையான பொருட்கள்:
பாசிபருப்பு - 1 1/4 கப்
கடலை பருப்பு - 2 மேஜைக்கரண்டி
பச்சை மிளகாய் - 2
இஞ்சி - ஒரு சின்ன துண்டு
கொத்தமல்லி - கொஞ்சம்
உப்பு - தேவைக்கு
செய்முறை:
பருப்பு வகைகளை ஊர வைத்து பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து அரைக்கவும்.
இதில் உப்பு, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி சேர்த்து கலந்து வழக்கம் போல் தோசையாக ஊற்றி சுடவும்.