வேர்க்கடலை சட்னி

on off off off off 1 - Poor!
1 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

வறுத்து தோல் நீக்கிய வேர்க்கடலை - 1 கப்

தனியா, ஜீரகம், கடுகு - தலா ஒரு, ஒரு தேக்கரண்டி

மிளகா வத்தல் -1 5

எண்ணை - 1 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

கடாயில் எண்ணை ஊற்றி தனியா,ஜீரகம்,கடுகு, மிளகாய் சிவக்கவறுத்து ஆறியதும் வேர்க்கடலையுடன் உப்பும் சேர்த்து மிக்சியில் நைசாக அரைக்கவும்.

குறிப்புகள்: