பொட்டுக்கடலை சட்னி
0
தேவையான பொருட்கள்:
பொட்டுகடலை - 2 மேசைக்கரண்டி
தேங்காய் கீற்று - 4 மேசைக்கரண்டி
வத்தல் - 1
வெங்காயம் - 1 சிறியது
பச்சைமிளகாய் - பாதி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் வத்தல்,உப்பு சேர்த்து அரைத்து பின் தேங்காயை அரைக்கவும் அதன் பிறகு பொட்டு கடலையை சேர்த்து அரைத்து கடைசியில் தோல் எடுத்த வெங்காயம். பச்சைமிளகாயை வைத்து ஒரு தட்டு தட்டி எடுக்கவும்.