புளித்த பேரீச்சைப்பழ சட்னி
0
தேவையான பொருட்கள்:
பேரீச்சைப்பழம் - 1 1/2 கப்
புளி பேஸ்ட் - 1 மேசைக்கரண்டி
சீரகம் - 1 மேசைக்கரண்டி
மிளகாய் வற்றல் - 3
தண்ணீர் - 1 கப்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
வாணலியில் சீரகம் போட்டு லேசாக வறுக்கவும். மற்ற அனைத்து பொருட்களும் ஒன்றாக மிக்ஸியில் அரைக்கவும்.
குறிப்புகள்:
பாட்டில் அடைத்து 10 நாட்கள் ஜஸ் பெட்டியில் வைத்து பயன்படுத்தலாம்.