பானி பூரி புதினா சட்னி
0
தேவையான பொருட்கள்:
புதினா - 1 கப்
கொத்தமல்லி தழை - 1 கை
பச்சை மிளகாய் - 4
சீரகம் - 1/2 தேக்கரண்டி
வெல்லத்தூள் - 1 தேக்கரண்டி
உலர் மாங்காய்த்தூள் (ஆம்சூர்) - 1/2 தேக்கரண்டி
எலுமிச்சம் பழ சாறு - 1 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து அரைத்து எடுக்கவும்.