பச்சை சட்னி (3)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கொத்தமல்லி இலை - 1 கட்டு

புதினா - 1/2 கட்டு

பச்சை மிளகாய் - 3

உளர் திராட்சை - 1/2 கப்

முந்திரி - 1/4 கப்

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

அனைத்தையும் ப்லென்டரில் போட்டு நன்றாக (தேவைக்கு தண்ணீர் சேர்க்கவும்), ஸாஸ் போன்ற பதத்தில் அடித்து எடுக்கவும்.

குறிப்புகள்: