க்ரீன் பிரியாணி சட்னி
0
தேவையான பொருட்கள்:
சின்ன வெங்காயம் - 6
பச்சை மிள்காய் - 3
கருவேப்பிலை - 8
நறுக்கிய கொத்துமல்லி இலை - 1 கைப்பிடி
புதினா இலைகள் - 1 கைப்பிடி
இஞ்சி - 1/4 இன்ச் துண்டு
பூண்டு - 1 பல்
தேங்காய் துருவல் - 1/2 கப்
வினீகர் - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
வினீகர் தவிற மற்ற அனைத்தையும் மிக்சியில் அல்லது அம்மியில் அரைத்து எடுக்கவும்
கடைசியாக வினீகர் சேர்த்து பரிமாறவும்
குறிப்புகள்:
பிரியாணியுடன் அல்லது கீ ரைசுக்கு பரிமாறவும்