கொத்தமல்லி சட்னி (5)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கொத்தமல்லி - 2 கட்டு

பச்சை மிளகாய் - 4

வெங்காயம் - ஒன்று

புளி - பாதி எலுமிச்சையளவு

எண்ணெய் - 2 தேக்கரண்டி

உப்பு - ஒரு தேக்கரண்டி

செய்முறை:

எண்ணெயில் பச்சை மிளகாய், வெங்காயம், மற்றும் கொத்தமல்லியை வறுத்து, கொஞ்சம் தண்ணீர் ஊற்றி புளி சேர்த்து கொதிக்க விடவும். பிறகு அனைத்தையும் மிக்ஸியில் அரைத்து கொள்ளவும்.

சுவையான சட்னி ரெடி.

குறிப்புகள்: