காய்கறி சட்னி

off off off off off 0

தேவையான பொருட்கள்:

துருவிய கேரட் - 1

பொடியாக நறுக்கிய கோஸ் - 1 கைப்பிடி

பெரிய வெங்காயம் - 1

தக்காளி - 1

கடலைப்பருப்பு - 1 தேக்கரண்டி

காய்ந்த மிளகாய் - 2

இஞ்சி - சிறிது

புளி - சிறிது

எண்ணெய் - 1 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

வாணலியில் எண்ணெய் விட்டு, மிளகாய், கடலைப்பருப்பு சேர்த்து, சிவந்தவுடன், நறுக்கிய வெங்காயம், தக்காளி, கேரட், கோஸ், இஞ்சி வதக்கி, உப்பு, புளி சேர்த்து, சட்னியாக அரைக்கவும்.

குறிப்புகள்: