கத்தரிக்காய் சட்னி (2)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

சிறிய கத்தரிக்காய்கள் - 5

பெரிய வெங்காயம் - 2

பெரிய தக்காளி - 5

புளி - 1/2 நெல்லிக்காய் அளவு

வற்றல் மிளகாய் - 6

நல்லெண்ணெய் - 4 மேசைக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

கத்தரிக்காய்,வெங்காயம், தல்லாளி- இவற்றை சிறியதாக வெட்டிக்கொள்ளவும்.

இவை அனைத்தையும் வற்றல் மிளகாய், புளியுடன் நல்லெண்ணெயுடன் நன்கு வதக்கவும்.

ஆறியதும் உப்பு சேர்த்து சற்று கொரகொரப்பாக அரைக்கவும்.

குறிப்புகள்: