உருளைக்கிழங்கு சிப்ஸ்

on on on off off 2 - Good!
3 நட்சத்திரங்கள் - 2 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

உருளைக்கிழங்கு - தேவையான அளவு

மிளகு தூள் - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

உருளைக்கிழங்கை நன்றாக கழுவி, மெல்லியதாக சீவி வைக்கவும்.

இதை எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.

தேவைக்கு ஏர்ப உப்பு, மிளகு தூள் முதலில் கலந்து கொள்ளவும்.

பின் இதை சிப்ஸ் மேல் தூவி நன்றாக எல்லா சிப்ஸிலும் படும்படி கலந்து வைக்கவும்.

குறிப்புகள்: