மாசி பச்சடி

off off off off off 0

தேவையான பொருட்கள்:

மாசி - ஒரு டேபிள் ஸ்பூன்

வெங்காயம் - மூன்று (பொடியாக நறுக்கியது)

மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி

உப்பு - அரை தேக்கரண்டி

பச்சை மிளகாய் - ஒன்று (சிறியது)

தேங்காய் துருவல் - மூன்று டேபிள் ஸ்பூன்

செய்முறை:

வெங்காயத்தில் மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து பொருட்களையும் சேர்த்து கலக்கி பரிமாறவும்.

குறிப்புகள்: