பொரிஅரிசி கஞ்சி

off off off off off 0

தேவையான பொருட்கள்:

அரிசி - 1/4

முட்டை - 1

பால் - 2 கப்

பட்டை - 2

சர்க்கரை - 1/2 கப்

முந்திரிப்பருப்பு - 10 கிராம்

நெய் - 3 தேக்கரண்டி

ஏலம் - 3

தேங்காய்ப்பால் - 1/2 கப்

செய்முறை:

அரிசியை 8 மணி நேரம் ஊற வைக்கவும். ஊற வைத்த அரிசியை உலரவிடவும்

பிறகு ரவை போல் பொடித்துக் கொள்ளவும்.

பாத்திரத்தில் பால் ஊற்றி சூடானதும் பொடித்த அரிசியை போட்டு கட்டியில்லாமல் கரைக்கவும்.

பாதி வெந்ததும் முட்டை, தேங்காய் பால் ஊற்றி கொதிக்கவிடவும் சர்க்கரை, முந்திரிப்பருப்பு கொதிக்கவிடவும், நெய் போட்டு பட்டை ஏலம் போட்டு தாளித்து கொட்டவும்.

குறிப்புகள்: