நேந்திரம்பழ ஜாங்கிரி

off off off off off 0

தேவையான பொருட்கள்:

நேந்திரம் பழம் - 2 (வட்டமாக அரியவும்.)

சீனி - 1/2 டம்ளர்

தண்ணீர் - 2 டம்ளர்

இளம் மஞ்சள் புட் கலர் - 2 சிட்டிகை

ஏலப்பொடி - 1/4 ஸ்பூன்

உருக்கிய நெய் - 4 ஸ்பூன்

செய்முறை:

சீனியையும், தண்ணீரையும் சேர்த்து கம்பி பதம் வரும் வரை பாகு காய்ச்சவும்.

கம்பி பதம் வருவதற்கு சிறிது முன்பாக வட்டமாக அரிந்த பழத்துண்டுகளை போட்டு வேக விடவும். அதனோடு கலரும் சேர்க்கவும்.

பழங்கள் வெந்து, கெட்டி பதம் வந்தவுடன் ஏலப்பொடி, நெய் சேர்த்து கிளறி இறக்கி வைக்கவும்.

குறிப்புகள்: