தயிர் சட்னி

on off off off off 1 - Poor!
1 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

தயிர் - ஒரு கப்

வெங்காயம் - இரண்டு (நீளமாக நறுக்கி கொள்ளவும்)

பச்சை மிளகாய் - ஒன்று ( பொடியாக நறுக்கி கொள்ளவும்)

பொட்டுக்கடலை பொடி - ஒரு மேசைக்கரண்டி

தேங்காய் துருவல் - ஒரு மேசைக்கரண்டி

உப்பு - அரை தேக்கரண்டி

செய்முறை:

தயிரை தவிர மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து பொருட்களையும் நன்கு கலக்கி பிசைந்து கொள்ளவும். பிறகு தயிரை ஊற்றி கலக்க வேண்டும்.

பிரியாணிக்கு கல்யாண வீடுகளில் செய்யும் சட்னி இது

குறிப்புகள்: