சிறு பருப்பு திரட்டுபால்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பால் - 2 லிட்டர்

வறுத்த சிறுப்பருப்பு - 200 கிராம்

தேங்காய் - ஒன்று (பெரியது)

நெய் - 300 கிராம்

சீனி - 350 கிராம்

வெல்லம் - 1/2 கிலோ

செய்முறை:

சிறுப்பருப்பை நன்றாக சிவக்க வறுத்து, தேங்காயை துருவல், இரண்டையும், வெண்ணெய்போல் அரைக்கவும்.

வெல்லத்தை இளக்கி வடிக்கட்டி கொள்ளவும்.

அரைத்தபருப்பு, தேங்காயை பாலில் கரைத்து சீனி, வெல்லம் சேர்த்து கிண்டவும்.

அடிப்பிடித்து விடாமல் கிண்டிக் கொண்டே இருக்க வேண்டும். நெய்யை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி கிளற வேண்டும். பதமானவுடன் இறக்கவும்.

திரட்டுபால் பதமாவதற்கு 3 மணி நேரம் ஆகும்.

குறிப்புகள்: