ஆம்டி

off off off off off 0

தேவையான பொருட்கள்:

வேகவைத்த கடலைப்பருப்பு தண்ணீர். - 2 டம்ளர்

பூண்டு - 5 பல்

பச்சை மிளகாய் -- 2

கொத்துமல்லித்தழை - ஒரு சிறியகட்டு

துருவிய கொப்பர தேங்காய் - 100 கிராம்

உப்பு - தேவையானஅளவு

தாளிக்க:

எண்ணை - 1 தேக்கரண்டி

ஜீரகம் - 1 தேக்கரண்டி

செய்முறை:

பூண்டு,மிளகாய், கொத்தமல்லி, கொப்பரை தேங்காய் எல்லாவற்றையும் மிக்சியில் நைசாக அரைக்கவும்.

அரைத்தவிழுதை பருப்புத்தண்ணீருடன் கலந்து 5 நிமிடங்களுக்கு கொதிக்கவைக்கவும்.

கீழே இறக்கி ஜீரகம் தாளிந்து பரிமாறவும்.

குறிப்புகள்: