வெங்கார சட்னி (2)

on on on off off 1 - Good!
3 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

சின்ன வெங்காயம் (வட்டமாக நறுக்கியது) - 3 கப்

உப்பு - தேவையான அளவு

அரைக்க:

தேங்காய் - 3 பத்தை

சீரகம் - 1 தேக்கரண்டி

மிளகு - 1 தேக்கரண்டி

சோம்பு - 1 தேக்கரண்டி

தாளிக்க:

கடுகு, உளுத்தம்பருப்பு - 1 தேக்கரண்டி

கறிவேப்பிலை - 1 இனுக்கு

செய்முறை:

வாணலியில் 2 ஸ்பூன் எண்ணைய் ஊற்றி கடுகு,உளுத்தம் பருப்பு தாளித்து க்றிவேப்பிலை போடவும்.

பின் வெங்காயத்தை போட்டு உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்

அரைக்க வேண்டியவைகளை கொஞ்சம் தண்ணீர் சேர்த்து நைசாக அரைக்கவும்.

வதங்கிய வெங்காயத்தில் ஊற்றி கொதிக்க விடவும். கொதித்தபின் இறக்கி பயன்படுத்தலாம்.

குறிப்புகள்: