அவசர ரசம்
0
தேவையான பொருட்கள்:
புளி - ஒரு நெல்லிக்காய் அளவு
வெல்லம் - சிறிதளவு
சிவப்பு மிளகாய் - 5
ரசப்பொடி - 2 தேக்கரண்டி
துவரம் பருப்பு - 1 தேக்கரண்டி
கடுகு, கறி வேப்பிலை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
உப்பு, புளி, துவரம் பருப்பு, வெல்லம், ரசப்பொடி எல்லாம் சேர்த்துப்போட்டு நாலு டம்ளர் தண்ணி ஊற்றி நன்கு நுரைக்க கொதிக்கவிட்டு இறக்கி, கடுகு, கறிவேப்பிலை, மிளகாய் தாளித்து பரிமாறவும்.