மாங்காய் சூப்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

மாங்காய் - 4

சர்க்கரை - 2 தேக்கரண்டி

வெல்லம் - 2 மேசைக்கரண்டி

உப்பு - தேவையானது

செய்முறை:

முதலில் மாங்காயின் தோல் சீவி துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

நறுக்கிய துண்டுகளை வேக வைத்து மிக்ஸியில் நன்கு அரைத்துக் கொள்ளவும்.

பிறகு அதில் உப்பு, சர்க்கரை, வெல்லம் போட்டு தேவையான தண்ணீர் சேர்த்து கலக்கிக் கொள்ளவும்.

குறிப்புகள்: