பிரொக்கோலி சூப்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பிரொக்கோலி - பாதி

அஸ்பரகஸ் - 4

பட்டன் காளான் - 6

ஆலிவ் ஆயில் அல்லது வெண்ணை - 2 தேக்கரண்டி

தக்காளி சாஸ் - 2 தேக்கரண்டி

மிளகு பொடி - 2 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

காய்கறிகளை குக்கரில் 1 ஸ்டீம் விட்டு எடுக்கவும்.

மிக்ஸ்யில் ஒன்றும் பாதியுமாக அரைத்து 3 கிளாஸ் தண்ணீர் சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும்.

வடிக்கட்டி தக்காளி சாஸ், மிளகு பொடி, உப்பு மற்றும் வெண்ணை சேர்த்து சூப் பவுலில் பரிமாறவும்.

குறிப்புகள்: