பாலக் சூப்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பாலக் கீரை - 2 கைப்பிடி

பாசிப்பருப்பு - 1 மேசைக்கரண்டி

பூண்டு - 2 பல்

மிளகு தூள் - 1/2 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

கீரை, பருப்பு, பூண்டு சேர்த்து ஒரு தம்ளர் தண்ணீரில் வேக வைக்கவும்.

வெந்ததும் மிக்ஸியில் இட்டு அரைத்து, 1 கப் தண்ணீர், மிளகு தூள், உப்பு சேர்த்து கொதிக்க விட்டு இறக்கி சூப் பவுலில் பரிமாறவும்.

குறிப்புகள்: