சைனீஸ் வெஜிடபுள் சூப்
தேவையான பொருட்கள்:
பொடியக நறுக்கிய:
பொடியக நறுக்கிய வெங்காயம் - 1
பொடியக நறுக்கிய தக்காளி - 1
பொடியக நறுக்கிய பூண்டு - 3 பல்
பொடியக நறுக்கிய முட்டை கோஸ் - 1/2 கப்
பொடியக நறுக்கிய கேரட் - 1/4 கப்
பொடியக நறுக்கிய பீன்ஸ் - 1/4 கப்
தக்காளி கெட்ச் அப் - 2 தேக்கரண்டி
சோயா சாஸ் - 2 தேக்கரண்டி
கார்ன் ப்ளோர் - 1 தேக்கரண்டி
எண்ணெய் - 5 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் எண்ணெய் ஊற்றி வெங்காயம்,தக்காளி,பூண்டு,முட்டை கோஸ்,பீன்ஸ் அகியவற்றை ஒன்றின் பின் ஒன்றாக,சேர்க்கவும்.
நன்றாக வதங்கிய பின்னர்,தக்காளி சாஸ்,சோயா சாஸ் சேர்த்துவதக்கவும்.
பின்னர் 4 கப் தண்ணீர் சேர்த்து 10 நிமிடங்கள் கொதிக்க விடவும்
பின்னர்தண்ணீரில் கரைத்த கார்ன் ப்ளோரை சேர்க்கவும்.
2 நிமிடம் கொதித்த பின்னர் இறக்கி சூப் பவுலில் உப்பு, மிளகு தூளுடன் பரிமாறவும்.