வேர்க்கடலை தோசை

on on on off off 5 - Good!
3 நட்சத்திரங்கள் - 5 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

தோசை மாவு - தேவையான அளவு (அரை லிட்டர்)

விழுதாக அரைக்க:

வேர்க்கடலை - 1 கப்

கடலைப்பருப்பு - 1 மேஜைக்கரண்டி

உளுத்தம்பருப்பு - 1 மேஜைக்கரண்டி

பெருங்காயம் - ஒரு கட்டி

சிவப்பு மிளகாய் - 2

பூண்டு - 6 பல்

தேங்காய்த் துருவல் - 2 மேஜைக்கரண்டி

செய்முறை:

அரைக்க கூறியுள்ளவற்றில் வேர்க்கடலை தவிர மற்ற பொருட்களை எண்ணெயில் வறுத்து, அதனுடன் வேர்க்கடலை சேர்த்து அரைக்கவும்.

அரைத்த விழுதை மாவுடன் கலந்து மெல்லிய தோசையாக வார்க்கவும்.

குறிப்புகள்: