ரவா கோதுமை தோசை
1 - Great!
4 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்
தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு - 1 கப்
ரவை - 1 கப்
புளித்த கெட்டி தயிர் - 1 கப்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
கோதுமை மாவு, ரவை, உப்பு, புளித்த தயிர் மற்றும் தண்ணீர் முதலியனவற்றை தோசை மாவு பதத்திற்கு கலந்து எடுத்து கொள்ளவும். தோசை கல்லில் தோசை போல வார்த்து எடுத்து பரிமாறவும்.