மைதா இனிப்பு தோசை (1)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

மைதா (அ) கோதுமை மாவு - 1 டம்ளர்

சர்க்கரை - 1/4 டம்ளர்

ஏலக்காய் (ஒன்றும் பாதியுமாக தட்டிக்கொள்ளவும்) - 2

முட்டை - 2

சோடாமாவு - ஒரு சிட்டிகை

உப்பு - 1/4 தேக்கரண்டி

செய்முறை:

எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து தோசை மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும். இதை மிக்ஸியில் போட்டு அடித்தும் கலக்கலாம்.

பிறகு அவற்றை தோசைகளாக வார்த்து எடுக்கவும்.

குறிப்புகள்: