முட்டை இனிப்பு தோசை

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கெட்டியான தோசை மாவு - ஒரு தம்ளர்

நுரைவர அடித்த முட்டைகள் - 2

தேங்காய்த்துருவல் -1/4 கப்

பொடித்த சீனி - 1/2 கப்

ஏலப்பொடி- 1/4 தேக்கரண்டி

நெய் - தேவையான அளவு

செய்முறை:

முட்டைக்கலவையில் சீனி, ஏலம் கலக்கவும். சிறிது நெய்யில் தேங்காத்துருவலைச் சேர்த்து மணம் வரும்வரை வறுத்து முட்டைக்கலவையில் சேர்க்கவும். எல்லம் நன்கு கலந்து தோசைமாவை சிறிது சிறிதாகச்சேர்த்து கலக்கவும். மாவை அரைமணி நேரம் வைத்திருந்து குட்டி குட்டியாக தோசைகள் சுட்டெடுக்கவும்.

குறிப்புகள்: