முடக்கத்தான் தோசை

on on on on on 1 - Excellent!
5 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

இட்லி அரிசி - 2 கப்

வெந்தியம் - 1/2 தேக்கரண்டி

முடக்கத்தான் கீரை - 3 கைப்பிடி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

வெந்தயம், அரிசியை 2 - 4 மணி நேரம் ஊறவைக்கவும். அவற்றுடன், முடக்கத்தான் கீரை சேர்த்து அரைத்து உப்பு சேர்த்து கரைத்து வைக்கவும்.

மறு நாள் தோசை வார்க்கவும்.

குறிப்புகள்:

பூண்டு சட்னியுடன் பறிமாறவும்.