மினி தோசை

off off off off off 0

தேவையான பொருட்கள்:

தோசை மாவு - 1 கப்

இட்லிப்பொடி - 1 மேசைக்கரண்டி

எண்ணெய் அல்லது நெய் - தேவையான அளவு

செய்முறை:

தோசைக்கல்லை மிதமான சூட்டில் வைத்து டேபிள் ஸ்பூனால் மாவை எடுத்து சிறிய ஐந்து தோசைகளாக ஒரு தடவை சுடவும். தோசை மேல் இட்லிப்பொடியை தூவி எண்ணெயோ, நெய்யோ விடவும், வெந்ததும் பிரட்டி எடுக்கவும். இப்படியே திரும்பவும் சுட்டு எடுக்கவும்.

குறிப்புகள்: