மசால் கலந்த தோசை

off off off off off 0

தேவையான பொருட்கள்:

தோசை மாவு - 2 கரண்டி

மீதியான உருளைக்கிழங்கு பூரி மசால் - 2 கரண்டி

எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

தோசை மாவையும்,உருளைக்கிழங்கு மசாலையும் கலந்து கொள்ளவும்.

தோசைக் கல்லை சூடு செய்து சிறிது எண்ணெய் தடவி கலந்த மாவை வட்டமாக பரத்தி விடவும்,மூடி போடவும்.

தோசை வெந்து வரவும் சிறிது எண்ணெய் தெளித்து திருப்பி போட்டு வெந்து வரவும் எடுக்கவும்.

குறிப்புகள்:

சாம்பார் சட்னியுடன் பரிமாற சூப்பர்.